பெப்சி உமாவுக்கு செக்ஸ்தொந்தரவு
டிவி நிகழ்ச்சி தயாரிப்பு நிர்வாகி கைது
சென்னை,
தனியார் தொலைகாட்சி நிகழ்ச்சி தயாரிப்பு நிர்வாகி ஒருவர் செக்ஸ் தொந்தரவு செய்து வந்ததாகவும், தனது ஆசைக்கு இணங்காவிட்டால் நிகழ்ச்சி தொகுப்பில் இருந்து நீக்கி விடுவதாக மிரட்டியதாகவும் பெப்சி உமா கொடுத்த புகாரின் பேரில் கிண்டி மகளிர் போலீசார் தொலைகாட்சி தயாரி நிர்வாகியை கைது செய்தனர்.

0 கருத்துகள்